Home Tags மக்கள் நீதி மய்யம்

Tag: மக்கள் நீதி மய்யம்

கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறார்

சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பாக தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இது குறித்து இன்று வெளியிடப்பட்ட இரண்டாம்  கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இது அறிவிக்கப்பட்டது. மார்ச் 10...

மக்கள் நீதி மய்யம்: தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது

சென்னை: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம தேதி நடைபெற இருக்கும் நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடுகள் குறித்த விவாதங்கள் கட்சிகளுக்கிடையே நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் மக்கள்...

சரத்குமார் கூட்டணியில், மக்கள் நீதி மய்யம் இணைந்தால் கமல்ஹாசனே முதல்வர்

சென்னை: இன்று புதன்கிழமை (மார்ச் 3) தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சி பொதுக் குழு கூட்டத்தில் பேசிய ராதிகா சரத்குமார், வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுவார் என்ற ஊகத்தை வழங்கினார். சரத்குமார் ஒப்புக்கொண்டால்...

சரத்குமார், இஜக கூட்டணியில் இணைய கமல்ஹாசனுக்கு அழைப்பு

சென்னை: மக்கள் நீதி கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆலந்தூர் தொகுதியில், போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7-ஆம் தேதி வெளியிடப்படும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். தமிழ்...

ஒவ்வொரு வீட்டிற்கும் கணினி வழங்கப்படும் என கமல்ஹாசன் பிரச்சாரம்

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு...

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி குடும்பங்களை கெடுக்கிறது!

சென்னை: நன்றாக இருக்கும் குடும்பங்களை கெடுப்பதுதான் கமல்ஹாசன் வேலை என்று முதல்வர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது, கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது தொடரை தொகுத்து வழங்கி வருகிறார். 70 நாட்கள் கடந்து விட்ட...

தேர்தல் பிரச்சாரங்களைத் தொடங்கிய கமல்- தேவைப்பட்டால் ரஜினியுடன் இணைவார்

சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான நடிகர் கமல்ஹாசன் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளார். அவ்வப்போது அவர் ஊர் ஊராக செல்லும் புகைப்படங்களும், காணொலிகளும் மக்கள் நீதி மய்யம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக...

ரஜினிக்கு ‘ஆட்டோ’, கமலுக்கு ‘கைமின் விளக்கு’

சென்னை: ரஜினிகாந்தின் கட்சிக்கு 'மக்கள் சேவை கட்சி' என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவருக்கு 'ஆட்டோ' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாக...

கமல்ஹாசன் மதுரையில் பரப்புரையைத் தொடங்கினார் – தேர்தலிலும் போட்டியிடுவதாக அறிவிப்பு

மதுரை : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடுவேன் என கமல்ஹாசன் அறிவித்தார். நேற்று டிசம்பர் 13-ஆம் தேதி ஏற்கனவே அறிவித்தபடி...

3-வது பெரிய அணியாக உயர்வோம்!- கமல்ஹாசன்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூன்றாவது கூட்டணி அமைந்துவிட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். “100 முதல் 160 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் தாக்கத்தை ஏற்படுத்தும். எங்களுக்கு கிடைத்த...