இது குறித்து இன்று வெளியிடப்பட்ட இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இது அறிவிக்கப்பட்டது.
மார்ச் 10 அன்று வேட்பாளர் பட்டியலில் சினேகன் உட்பட பலர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். சினேகன் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்தத் தொகுதியில் திமுக- அதிமுக இரண்டு கட்சிகளும் போட்டியிடவில்லை. பாஜகவும், காங்கிரசும் களம் காண்கின்றன.
Comments