Home இந்தியா தமிழ்நாடு: கோவை தெற்கு தொகுதி: பின்னடைவுக்குப் பின் கமல்ஹாசன் மீண்டும் முன்னிலை

தமிழ்நாடு: கோவை தெற்கு தொகுதி: பின்னடைவுக்குப் பின் கமல்ஹாசன் மீண்டும் முன்னிலை

499
0
SHARE
Ad

சென்னை : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீண்டும் முன்னிலையில் உள்ளார்.

அவருக்கு 31,835 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிடும் பாஜகவின் வானதி சீனீவாசன் 30,721 வாக்குகள் பெற்று பின்னடைவில் இருக்கிறார்.

மற்றொரு வேட்பாளராக காங்கிரசின் மயூரா எஸ்.ஜெயகுமார் 26,077 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இன்னும் இறுதி முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.