Home No FB காணொலி : “கமல்ஹாசன் கோவையில் போட்டியிடுவது ஏன்?”

காணொலி : “கமல்ஹாசன் கோவையில் போட்டியிடுவது ஏன்?”

850
0
SHARE
Ad

Selliyal Video|Why Kamalhassan has chosen to contest in Coimbatore South? | 13 March 2021
செல்லியல் காணொலி | கமல்ஹாசன் கோவையில் போட்டியிடுவது ஏன்? | 13 மார்ச் 2021

கோலாலம்பூர் : தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தல்கள் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டன. யாரும் எதிர்பாராதவிதமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

அவர் அந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன? என்ற பின்னணியை விவரிக்கிறது இந்த செல்லியல் காணொலி.