Home One Line P2 ‘ராகாவில் கண்டுபிடி கண்டுபிடி!’ – வானொலி போட்டி

‘ராகாவில் கண்டுபிடி கண்டுபிடி!’ – வானொலி போட்டி

703
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ‘ராகாவில் கண்டுபிடி கண்டுபிடி!’ வானொலி போட்டியின் மூலம் 6000 ரிங்கிட் பரிசுத் தொகையில் ஒரு பங்கை வெல்லும் வாய்ப்பைப் ராகா நேயர்கள் பெறலாம்.

‘ராகாவில் கண்டுபிடி கண்டுபிடி!’ போட்டிப் பற்றிய சில விவரங்கள்:

• 2021 மார்ச் 15 முதல் 26 வரை ‘ராகாவில் கண்டுபிடி கண்டுபிடி!’ வானொலி போட்டியின் வழி ராகா இரசிகர்கள் 6000 ரிங்கிட்டில் ஒரு பங்கை வெல்லும் ஓர் அரிய வாய்ப்பைப் பெறலாம்.

#TamilSchoolmychoice

• வானொலி அல்லது SYOK செயலியில் இரசிகர்கள் ராகாவைக் கேட்க வேண்டும். அதன்பிறகு, வானொலியில் அழைப்புக்கானச் சமிஞ்ஞைக் கேட்டவுடன், 03 95430993 எனும் தொலைபேசி எண்களின் வழியாக ராகாவிற்கு அழைக்க வேண்டும்.

• வெற்றிகரமான முதல் அழைப்பாளருக்குப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும்: பாடல் வரிகள் தலைகீழாக ஒலியேற்றப்படும். 10 வினாடிகளில், போட்டியாளர்கள் பாடல் வரிகளைச் சரியாகப் பாட வேண்டும்.

• சரியாகப் பதிலளிக்கும் போட்டியாளர் 150 ரிங்கிட் ரொக்கப் பணத்தை வீட்டிற்குத் தட்டிச் செல்வர். பதில் பிழை என்றால் பரிசுத் தொகை அடுத்தச் சுற்றில் சேர்த்துக் கொள்ளப்படும்.

• ‘ராகாவில் கண்டுபிடி கண்டுபிடி!’ போட்டியின் நிதி வழங்குநர், கீத்தி ஹெர்பல்ஸ் (Kytee Herbals).

• மேல் விவரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.

‘ராகாவில் கண்டுபிடி கண்டுபிடி!’ போட்டியைப் பற்றிய மேல் விவரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக:

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

ஆன்-ஏரில் கேளுங்கள்