Home இந்தியா தமிழ்நாடு: கோவை தெற்கு தொகுதி: கமல்ஹாசன் தோல்வி – வானதி சீனிவாசன் வெற்றி

தமிழ்நாடு: கோவை தெற்கு தொகுதி: கமல்ஹாசன் தோல்வி – வானதி சீனிவாசன் வெற்றி

668
0
SHARE
Ad

சென்னை : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தோல்வியடைந்தார்.

இன்று காலை முதல் முன்னிலை என்றும் பின்னர் பின்னடைவு என்றும் மாறி மாறி வந்த வாக்கு விவரங்களின்படி இறுதியில் கமல்ஹாசன் தோல்வியடைந்துள்ளார்.

அவருக்கு 51,087 வாக்குகள் கிடைத்தன. பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் 52526 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை.