திமுக தனித்து 125 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், மதிமுக 4 தொகுதிகளிலும், சிபிஎம் 2 தொகுதிகளிலும் சிபிஐ 2 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 4 தொகுதிகளிலும், மற்றவை 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.
அதிமுக தனித்து 66 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. பாமக 5 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.
Comments