Home இந்தியா தமிழ் நாடு : தொண்டாமுத்தூர் தொகுதி – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெற்றி

தமிழ் நாடு : தொண்டாமுத்தூர் தொகுதி – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெற்றி

588
0
SHARE
Ad

சென்னை : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் தொண்டாமுத்தூர் தொகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெற்றி பெற்றிருக்கிறார். திமுக சார்பில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கார்த்திகேயன் 57,535 வாக்குகள் பெற்ற நிலையில், வேலுமணி 88,763 வாக்குகள் பெற்றார்.