காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட துரைமுருகன் கட்சியின் பொதுச்செயலாளருமாவார்.
இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி. இராமு, துரைமுருகனை எதிர்த்துப் போட்டியிட்டார்.
துரை முருகன் 85,140 வாக்குகளைப் பெற்றார். வி.இராமு 84,394 வாக்குகளைப் பெற்றார். இறுதியில் 746 வாக்குகள் வித்தியாசத்திலேயே துரைமுருகன் வெற்றி பெற முடிந்திருக்கிறது.
Comments