Home இந்தியா தமிழ்நாடு : எடப்பாடி தொகுதி : பழனிசாமி முன்னிலை

தமிழ்நாடு : எடப்பாடி தொகுதி : பழனிசாமி முன்னிலை

458
0
SHARE
Ad

சென்னை : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் பழனிசாமி முன்னிலை வகித்து வருகிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை இந்திய நேரப்படி 8.00 மணிக்கு (மலேசிய நேரம் காலை 10.30) தொடங்கியது.