Home இந்தியா தமிழ்நாடு தேர்தல் முன்னிலை : திமுக: 31 – அதிமுக: 27 – அமமுக: 1...

தமிழ்நாடு தேர்தல் முன்னிலை : திமுக: 31 – அதிமுக: 27 – அமமுக: 1 இடங்களில் முன்னிலை

370
0
SHARE
Ad

சென்னை : (மலேசிய நேரம் காலை11.30 மணி நிலவரம்) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை இந்திய நேரப்படி 8.00 மணிக்கு (மலேசிய நேரம் காலை 10.30) தொடங்கியது.

அதன்படி முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் திமுக தொடர்ந்து 31 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக 27 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. அமமுக ஒரு தொகுதியில் முன்னனியில் உள்ளது.