Home இந்தியா மேற்கு வங்காளம் தேர்தல் முடிவுகள் முன்னிலை : திரிணாமுல் காங்கிரஸ் : 76 – பாஜக:...

மேற்கு வங்காளம் தேர்தல் முடிவுகள் முன்னிலை : திரிணாமுல் காங்கிரஸ் : 76 – பாஜக: 58 மற்றவை – 0

449
0
SHARE
Ad

கொல்கத்தா : (மலேசிய நேரம் : 11.20) இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 2) இந்திய நேரப்படி காலை 8.00 மணி முதல் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி பெரிதும் எதிர்பார்க்கப்படும் மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல்களில் மொத்தமுள்ள இதுவரையில் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி திரிணாமுல் காங்கிரஸ் 76 தொகுதிகளிலும், பாஜக 58 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.