Home இந்தியா தமிழ்நாடு தேர்தல் முன்னிலை : திமுக: 9 – அதிமுக: 5 – மற்றவை 0

தமிழ்நாடு தேர்தல் முன்னிலை : திமுக: 9 – அதிமுக: 5 – மற்றவை 0

413
0
SHARE
Ad

சென்னை : (மலேசிய நேரம் காலை11.00 மணி நிலவரம்) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை இந்திய நேரப்படி 8.00 மணிக்கு (மலேசிய நேரம் காலை 10.30) தொடங்கப்பட்டன. முன்னிலை முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்குகள் அளிக்கலாம் என்ற நடைமுறை இந்த முறை கொண்டுவரப்பட்டது.

அதன்படி இதுவரை எண்ணப்பட்ட 14 தொகுதிகளுக்கான வாக்குகளில் திமுக 9 தொகுதிகளிலும் அதிமுக 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.