Home No FB காணொலி : விக்னேஸ்வரன் தலைமைத்துவம் : 3 சவால்கள்

காணொலி : விக்னேஸ்வரன் தலைமைத்துவம் : 3 சவால்கள்

632
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | விக்னேஸ்வரன் தலைமைத்துவம் : 3 சவால்கள் | 01 ஜூன் 2021
Selliyal Video | Vigneswaran Leadership : 3 Challenges | 01 June 2021

கடந்த புதன்கிழமை, மே 26-ஆம் நாள் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் போட்டியின்றி ஏகமனதாக மஇகாவின் 10-வது தேசியத் தலைவராக இரண்டாவது தவணைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அவரின் தலைமைத்துவத்திற்கு இயல்பாக அமைந்திருக்கும் 3 சாதகங்கள் என்ன, அவர் எதிர்நோக்கவிருக்கும் 3 அரசியல் சவால்கள் என்ன என்பது குறித்து விவரிக்கிறது மேற்கண்ட செல்லியல் காணொலி.