Home உலகம் ஆபத்தான கொவிட்-19 பிறழ்வுகள் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என பெயரிடப்பட்டுள்ளன

ஆபத்தான கொவிட்-19 பிறழ்வுகள் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என பெயரிடப்பட்டுள்ளன

583
0
SHARE
Ad

ஜெனீவா: இலண்டனில் கடந்தாண்டு செப்டம்பரில் கண்டறியப்பட்ட பி.1.1.7 பிறழ்வு ஆல்பா என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், பி.1.351, தென்னாப்பிரிக்காவில் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட பிறழ்வு பீட்டா என்றும், பி.1, பிரேசிலில் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட மாதிரிகள் (நவம்பர் 2020) காமா என்றும் அழைக்கப்படும். பி.1.617.2, இந்தியாவில் கண்டறியப்பட்ட பிறழ்வு டெல்டா என்று அழைக்கப்படும்.

தற்போது, உலக நாடுகளில் அதிகமாகப் பரவி வரும், தென்னாப்பிரிக்க மற்றும் இந்திய பிறழ்வுகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.