Home கலை உலகம் ராகாவில் ‘என் அப்பா என் ஹீரோ’ மின்னியல் போட்டியுடன் தந்தையர் தினத்தைக் கொண்டாடுங்கள்

ராகாவில் ‘என் அப்பா என் ஹீரோ’ மின்னியல் போட்டியுடன் தந்தையர் தினத்தைக் கொண்டாடுங்கள்

1045
0
SHARE
Ad

ராகாவில் ‘என் அப்பா என் ஹீரோ’ மின்னியல் போட்டியுடன் தந்தையர் தினத்தைக் கொண்டாடுங்கள்! இப்போது முதல் 2021 ஜூன் 15 வரை இன்ஸ்டாகிராமில் பங்கேற்கலாம்!

‘என் அப்பா என் ஹீரோ’ போட்டியைப் பற்றிய விபரங்கள்:

• இப்போது முதல் 2021 ஜூன் 15 வரை இன்ஸ்டாகிராமில் நடைபெறும் ‘என் அப்பா என் ஹீரோ’ போட்டியின் வழி அனைத்து மலேசியர்களும் ராகாவுடன் இணைந்து இவ்வாண்டு தந்தையர் தினத்தில் தங்கள் வாழ்க்கையின் ஹீரோக்களைக் கொண்டாடலாம்.

• கீழ்க்காணும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றி இன்ஸ்டாகிராமில் பங்கேற்கவும்:

#TamilSchoolmychoice

o போட்டியாளர்கள் தங்களது தந்தையுடன் எடுத்த ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

o புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்யும் போது, அதற்கான ஆக்கப்பூர்வமான விளக்கத்தையும் #RAAGAAPPA21 என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துக் கொள்வதோடு ராகாவையும் (@raaga.my) டேக் (tag) செய்ய வேண்டும்.

o பங்கேற்பாளர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் கணக்குகள் போட்டி காலம் முழுவதும் ‘பொது’ என அமைக்கப்பட்டிருப்பதை உறுதிச் செய்ய வேண்டும்.

• பத்து அதிர்ஷ்டசாலிகள் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் புகைப்படங்கள் ராகாவின் சமூக ஊடகங்களில் மறுபதிவுச் செய்யப்படும். அதுமட்டுமின்றி, இவ்வெற்றியாளர்களின் தந்தையர்கள் ராகாவின் ‘கலக்கல் காலை’ மற்றும் ‘ஹைப்பர் மாலை’ பிரிவுகளில் சிறப்பு நேர்காணலுக்காகத் தொடர்புக் கொள்ளப்படுவர். மேலும், தந்தையர் தினத்தன்று ஒரு ஆச்சரியமானப் பரிசையும் அவர்களது தந்தையர்கள் பெறுவர்.

• மேல் விபரங்களுக்கு, ராகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வலம் வரவும்.

‘என் அப்பா என் ஹீரோ’ போட்டியைப் பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக:

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

வானொலியில் கேளுங்கள்

இடம்                                                         அதிர்வெண்கள்

கிள்ளான் பள்ளத்தாக்கு                          99.3FM

அலோர்ஸ்டார்                                        102.4FM
பினாங்கு                                                 99.3FM
ஈப்போ                                                     97.9FM
சிரம்பான்                                                101.5FM
மலாக்கா                                                  99.7FM
ஜொகூர் / ஜேபி                                       103.7FM
தைப்பிங்                                                  102.1FM
லங்காவி                                                   101.9FM
ஆஸ்ட்ரோ அலைவரிசை                         859