Home No FB காணொலி : “செல்லியல் பார்வை இன்று” – எஸ்பிஎம் மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்

காணொலி : “செல்லியல் பார்வை இன்று” – எஸ்பிஎம் மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்

542
0
SHARE
Ad

“செல்லியல் பார்வை இன்று” காணொலி | எஸ்பிஎம் மாணவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்படும் | 18 ஜூன் 2021
Selliyal Paarvai Today Video | SPM Students to be vaccinated | 18 June 2021

“செல்லியல் பார்வை இன்று” தொடர் காணொலியில் எஸ்பிஎம் மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசிகள் போடப்படும் என்ற தகவலுடன், பலவீனமான பிரதமர் ஆட்சி நீடிக்கக் கூடாது என்ற செனட்டர் வேதமூர்த்தியின் அறிக்கை, கனடா தொரன்டோ பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சி வெற்றி – ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு முன்னரே நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற பிகேஆர் கட்சியின் பாஹ்மி பாட்சில் அறிவிப்பு போன்ற செய்திகளும் விவாதிக்கப்படுகின்றன.