மே 5 – இன்று நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலின் படி, பகாங் மாநில நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:-
1. கேமரன் மலை
மனோகரன் த/பெ மாரிமுத்து (ஜ.செ.க)
பழனிவேல் த/பெ கே.கோவிந்தசாமி (தேசிய முன்னணி)
2. லிப்பீஸ்
அப்துல் ரஹ்மான் பின் முகமட்(தேசிய முன்னணி)
முகமட் மயூடின் பின் கஸால் ரசாலி (பாஸ்)
3. ரவுப்
முகமத் ஆரீப் சப்ரி பின் அப்துல் அஜீஸ் (ஜ.செ.க)
ஹோ காய் முன்(தேசிய முன்னணி)
4. ஜெராண்டுட்
டாக்டர் ஹம்சா பின் ஜாபர் (பாஸ்)
அகமத் நஸ்லான் பின் இட்ரிஸ் (தேசிய முன்னணி
5. இந்திரா மஹ்கோத்தா
அட்னான் பின் வான் மமட் (தேசிய முன்னணி)
பௌசி பின் அப்துல் ரஹ்மான் (பிகேஆர்)
6. குவாந்தான்
முகமட் சஃபியான் பின் அவாங்(தேசிய முன்னணி)
புசியா பிந்தி சாலே (பிகேஆர்)
7. பாயார் பெசார்
அப்துல் மணான் பின் இஸ்மாயில் (தேசிய முன்னணி)
மர்னி ஹிதயா பிந்தி அனுவார் (பிகேஆர்)
8. பெக்கான்
முகமட் நஜிப் பின் அப்துல் ரசாக் (தேசிய முன்னணி)
முகமட் ஃபரீஸ் அப்துல் தாலிப் மூசா (பிகேஆர்)
9. மாரான்
முஜிபர் ரஹ்மான் பின் இஷாக் (பாஸ்)
இஸ்மாயில் பின் அப்துல் முட்டாலிப்(தேசிய முன்னணி)
10. கோலா கிராவ்
இஸ்மாயில் பின் முகமட் சையத் (தேசிய முன்னணி)
ஷாரில் அஸ்மான் பின் அப்துல் ஹாலிம் (பாஸ்)
11. தெமர்லோ
சைபுடின் பின் அப்துல்லா (தேசிய முன்னணி)
நஸ்ருடின் பின் ஹஸ்ஸான் (பாஸ்)
12. பெந்தோங்
வோங் டாக் (ஜ.செ.க)
லியாவ் தியோங் லாய் (தேசிய முன்னணி)
13. பெரா
சகாரியா பின் அப்துல் ஹமீத்(பிகேஆர்)
இஸ்மாயில் சப்ரி பின் யாக்கோப் (தேசிய முன்னணி)
14. ரொம்பின்
ஜமாலுடின் பின் ஜார்ஜிஸ் (தேசிய முன்னணி)
நோரிடா பிந்தி முகமட் சாலே (பாஸ்)