Home நாடு பேராக் மாநில நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

பேராக் மாநில நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

838
0
SHARE
Ad

Perak-flag-Feature

#TamilSchoolmychoice

மே 5 – இன்று நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலின் படி,  பேராக் மாநில நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:-

1.    கிரிக்

     நோர்ஹயாத்தி பிந்தி காசிம் (பாஸ்)

     ஹாஸ்புல்லா பின் ஓஸ்மான் (தே.மு.)

2.    லெங்கோங்

     ரஸ்மான் பின் சக்காரியா (பாஸ்)

     ஷாம்சுல் அன்வார் பின் நசரா (தே.மு.)

3.    லாருட்

     முகமட் பாவ்சி பின் ஷாரி (பாஸ்)

ஹம்சா பின் சைனுடின் (தே.மு.)

4.    பாரிட் புந்தார்

     முவாமார் கடாபி ஜமால் பின் ஜமாலுடின் (தே.மு)

     முஜாஹிட் பின் யூசோப் (பாஸ்)

5.    பாகான் செராய்

     முகமட் நோர் பின் ஹாஜி மனுட்டி (பிகேஆர்)

     நூர் அஸ்மி பின் கசாலி (தே.மு)

6.    புக்கிட் கந்தாங்

     இஸ்மாயில் பின் சஃபியான் (தே.மு)

     இட்ரிஸ் பின் அஹ்மாட் (பாஸ்)

7.    தைப்பிங்

     தான் லியான் ஹோ (தே.மு.)

     ங்கா கோர் மிங் (ஜசெக)

8.    பாடாங் ரெங்காஸ்

     மியோர் அஹ்மாட் இஷாரா பின் இஷாக்

     முகமட் நஸ்ரி பின் அப்துல் அசிஸ்

9.    சுங்கை சிப்புட்

     மைக்கல் ஜெயகுமார் தேவராஜ் (பிகேஆர்)

     தேவமணி கிருஷ்ணசாமி (தே.மு.)

10.   தம்புன்

     அஹ்மாட் ஹூஸ்னி பின் முகமட் ஹனாட்ஸ்லா

11.   ஈப்போ தீமோர்

     கேத்லீன் வோங் மெய் யின் (தே.மு)

     சூ கியோங் சியோங் (ஜசெக)

12.   ஈப்போ பாராட்

     எம்.குலசேகரன் (ஜசெக)

     செங் வெய் யீ (தே.மு.)

13.   பத்து காஜா

     சிவகுமார் வரதராஜூ நாயுடு (ஜசெக)

     லு தின் டக் (தே.மு.)

14.   கோலகங்சார்

     வான் முகமட் கைரில் அன்வார் (தே.மு)

     காலில் இடாம் லிம் பின் அப்துல்லா (பாஸ்)

15.   புருவாஸ்

     சாங் கோ யூன் (தே.மு)

     ங்கே கூ ஹாம் (ஜசெக)

16.   பாரிட்

     முகமட் சைம் பின் அபு ஹாசான் (தே.மு.)

     முகமட் இஸ்மி பின் மாட் தாயிப் (பாஸ்)

17.   கம்பார்

     லீ சீ லியோங் (தே.மு.)

     கோ சியுங் சென் (ஜசெக)

18.   கோப்பெங்

     தான் சின் மெங் (தே.மு.)

     லீ பூன் சாய் (பிகேஆர்)

19.   தாப்பா

     வசந்தகுமார் கிருஷ்ணன் (பிகேஆர்)

     சரவணன் முருகன் (தே.மு.)

20.   பாசீர் சாலாக்

     தாஜூடின் பின் அப்துல் ரஹ்மான் (தே.மு)

     முஸ்தாபா காமில் பின் அயூப் (பிகேஆர்)

21.   லுமுட்

     கோங் சோ ஹா (தே.மு.)

     முகமட் இம்ரான் பின் அப்துல் ஹாமிட் (பிகேஆர்)

22.   பாகான் டத்தோ

     மதி பின் ஹாசான் (பிகேஆர்)

     அஹ்மாட் சாஹிட் பின் ஹாமிடி (தே.மு.)

23.   தெலுக் இந்தான்

     சியா லியோங் பெங் (ஜசெக)

     மா சியூ கியோங் (தே.மு.)

24.   தஞ்சோங் மாலிம்

     டத்தோஸ்ரீ ஓங் கா சுவான் (தே.மு.)

     தான் யீ கியூ (பிகேஆர்)