Home Tags 13 வது பொதுத் தேர்தல்

Tag: 13 வது பொதுத் தேர்தல்

தேர்தலில் 1.5 பில்லியன் செலவு செய்ததை நஜிப்பே ஒப்புக் கொண்டார் – முக்ரிஸ் தகவல்!

கோலாலம்பூர் - 13-வது பொதுத்தேர்தலின் போது, தேர்தல் செலவிற்காக பாரிசான் 1.5 பில்லியன் ரிங்கிட் செலவு செய்ததாக, அம்னோ தலைவர்களுடனான கூட்டம் ஒன்றில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கே வெளியிட்டதாக முன்னாள்...

13-வது பொதுத்தேர்தல் செல்லாது: தேமு-வுக்கு எதிராகப் பிகேஆர் வழக்கு!

கோலாலம்பூர், ஜூலை 8 - 1எம்டிபி விவகாரத்தில், 'வால் ஸ்ட்ரீட் ஜார்னல்' பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளின் படி, கடந்த 13-வது பொதுத்தேர்தலில், தேர்தல் பிரச்சாரங்களுக்கு 1எம்டிபி பணம்...

திரெங்கானு மாநில நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

  மே 5 - இன்று நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலின் படி,  திரெங்கானு மாநில நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:- 1.    பெசுட் இட்ரிஸ் பின் ஜூசோ (தே.மு.) ரிடுவான் பின் முகமட் நோர்...

கிளந்தான் மாநில நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

மே 5 - இன்று நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலின் படி,  கிளந்தான் மாநில நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:- 1.    தும்பாட் கமாருடின் ஜபார் (பாஸ்) மன்சோர் பின் சாலே (தே.மு) 2.    பெங்காலான்...

பேராக் மாநில நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} மே 5 - இன்று நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலின்...

பினாங்கு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

மே 5 - இன்று நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலின் படி,  பினாங்கு மாநில நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:-  1. கப்பளா பத்தாஸ் ரீசல் மெரிக்கன் பின் நைனா மெரிக்கன் (தேசிய...

வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்?

கோலாலம்பூர், மார்ச்.22- நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படும் நாளை கலைக்கப்படும் என்று தினந்தோறும் ஆரூடங்கள் கூறப்பட்டு வரும் வேளையில் வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு சில மாநில சட்டமன்றங்களின் ஐந்தாண்டு...

பி.என் ஆதரவு சபா அரசு சாரா அமைப்பு இன்னும் பார்வையாளராகவில்லை

கோலாலம்பூர், பிப்.14- வரும்  13 வது பொதுத் தேர்தலுக்குப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள, ஆனால் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்துள்ள சபா அரசு சாரா அமைப்பு ஒன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே அதிகாரப்பூர்வமான பார்வையாளராக முடியும். தொடர்ந்து,...