Home கலை உலகம் ‘ராகாவில் சிறந்த 100!’ – போட்டி – ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பு

‘ராகாவில் சிறந்த 100!’ – போட்டி – ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பு

766
0
SHARE
Ad

‘ராகாவில் சிறந்த 100!’ வானொலிப் போட்டியின் மூலம் ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்

‘ராகாவில் சிறந்த 100!’ போட்டியைப் பற்றிய விவரங்கள்:

• 2021 ஆகஸ்டு 23 முதல் 2021 செப்டம்பர் 3 வரை, ‘ராகாவில் சிறந்த 100!’ வானொலிப் போட்டியின் மூலம் 100 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்லும் வாய்ப்பை ராகா இரசிகர்கள் பெறலாம். இப்போட்டி வானொலி மற்றும் SYOK செயலி வழியாக நடத்தப்படும்.

• கலக்கல் காலை நிகழ்ச்சியின்போது, திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 7 மணி முதல் 9 மணி வரை ஒலியேறும் சிறந்த 100 பாடல்களை இரசிகர்கள் கேட்க வேண்டும்.

#TamilSchoolmychoice

• அதன்பிறகு, வானொலியில் அழைப்புக்கானச் சமிக்ஞைக் கேட்டவுடன், 03-95430993 எனும் தொலைப்பேசி எண்களின் வழியாக ராகாவிற்கு அழைக்க வேண்டும். ராகாவிற்கு அழைக்கும் இரசிகர்கள் முதல் போட்டியாளராக இருத்தல் அவசியம்.

• பின், ராகா அறிவிப்பாளர் சிறந்த 100 பாடல்கள் பட்டியலிலிருந்து ஒரு தரவரிசையைப் (rank) பகிர்ந்துக்கொள்வார். அதே வேளையில், மூன்றுப் பாடல் துணுக்குகளும் ஒலிபரப்பப்படும். 10 வினாடிகளில், பங்கேற்பாளர்கள் சிறந்த 100 பாடல்கள் பட்டியலிலிருந்து வழங்கப்பட்டத் தரவரிசைக்கு ஏற்பச் சரியானப் பாடலை யூகித்துக் கூற வேண்டும்.

• சரியாகப் பதிலளிக்கும் போட்டியாளர்கள் 100 ரிங்கிட் ரொக்கப் பரிசை வெல்வர். மாறாகப் பதில் தவறாக இருந்தால் போட்டியாளர்கள் ஒரு பிரத்தியேக ராகா வணிக முத்திரைப் பொருளை (RAAGA merchandise) வீட்டிற்கு எடுத்துச் செல்வர்.

• மேல் விவரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

‘ராகாவில் சிறந்த 100!’ போட்டியைப் பற்றிய மேல் விவரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக!

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw