Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு

காணொலி : செல்லியல் செய்திகள் : நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு

584
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி | நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு | 31 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | Parliament postponed again | 31 August 2021

எதிர்வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெறவேண்டிய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் மீண்டும் செப்டம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் இஸ்மாயில் சாப்ரி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நடத்தப்படுமா?

இந்தத் தகவல்களுடன் மேலும் சில முக்கியச் செய்திகளையும் தாங்கி மலர்கிறது ஆகஸ்ட் 31-ஆம் நாளுக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.


#TamilSchoolmychoice

Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal