Home No FB செல்லியல் செய்திகள் : 12-வது மலேசியத் திட்டம் : இந்தியர்கள் விடுபட்டனரா?

செல்லியல் செய்திகள் : 12-வது மலேசியத் திட்டம் : இந்தியர்கள் விடுபட்டனரா?

594
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி | 12-வது மலேசியத் திட்டம் : இந்தியர்கள் விடுபட்டனரா? | 05 செப்டம்பர் 2021
Selliyal News Video | 12th Malaysia Plan : Indians left out? | 05 September 2021

எதிர்வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி 12-வது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்தில் இந்திய சமூகம் விடுபட்டிருப்பதாகக் கூறுகிறார் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ். அதுகுறித்த செய்தியோடும், மேலும் சில முக்கியத் தகவல்களுடனும் மலர்கிறது செப்டம்பர் 5-ஆம் நாளுக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.


#TamilSchoolmychoice

Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal