Home கலை உலகம் உள்ளூர் திறமையாளர்கள் – தயாரிப்புகளை ஆஸ்ட்ரோ உலகம் விருதுகள் கொண்டாடுகின்றன

உள்ளூர் திறமையாளர்கள் – தயாரிப்புகளை ஆஸ்ட்ரோ உலகம் விருதுகள் கொண்டாடுகின்றன

447
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பல்வேறு உள்ளூர் திறமையாளர்கள் மற்றும் தயாரிப்புகளை முதலாவது “ஆஸ்ட்ரோ உலகம் விருதுகள்” விழா, ஜனவரி 13, 2022, இரவு 9 மணிக்கு புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் கொண்டாடியது.

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202) மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக இம்மாபெரும் விருது விழா நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

‘பிரபலமான விருதுகள்’ மற்றும் ‘சிறந்த விருதுகள்’ ஆகியவற்றை உள்ளடக்கிய 20 விருதுகள் பிரிவுகளைத் தவிர்த்து, உள்ளூர் கலைத்துறையில் அளப்பரியப் பங்காற்றிய மறைந்த இரண்டு மூத்த உள்ளூர் நடிகர்களான அமரர் திரு. தங்கமணி வேலாயுதன் மற்றும் அமரர் திரு. குணசேகரன் ராமசாமி (குன்சே) ஆகியோருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை’ வழங்கி உலகம் விருதுகள் கௌரவித்தது. உலகம் விருதுகள் வெற்றியாளர்கள் பின்வருமாறு:

#TamilSchoolmychoice