Home உலகம் தைவானுக்கு எதிராக சீனா போர் ஒத்திகை

தைவானுக்கு எதிராக சீனா போர் ஒத்திகை

583
0
SHARE
Ad

பெய்ஜிங் : அமெரிக்க நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் நான்சி பெலோசியின் தைவான் வருகையைத் தொடர்ந்து சீனா, தைவான் கடலோரங்களில் போர்க்கப்பல்களை நிறுத்தியும், இதன் இராணுவ விமானங்களை தைவான் வான்வெளிக்குள் பறக்க விட்டும் போர் ஒத்திகைகளை நடத்தியது.

இதைத் தொடர்ந்து தைவான் சீனாவின் மிரட்டல்களை எதிர்கொள்ளத் தயார் என அறிவித்தது.

இதற்கிடையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இந்தியாவுடன் போர்ப் பயிற்சிகளை மேற்கொள்ளப் போவதாக அமெரிக்கா அறிவித்தது. இதுவும் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.