Home கலை உலகம் ‘ராகாவில் வசனம், படம், பணம்!’ போட்டியின் மூலம் 12,000 ரிங்கிட்டில் ஒரு பங்கை வெல்க

‘ராகாவில் வசனம், படம், பணம்!’ போட்டியின் மூலம் 12,000 ரிங்கிட்டில் ஒரு பங்கை வெல்க

389
0
SHARE
Ad

‘ராகாவில் வசனம், படம், பணம்!’ போட்டியைப் பற்றினச் சில விபரங்கள்

• ராகா இரசிகர்கள் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 14, 2022 வரை ‘ராகாவில் வசனம், படம், பணம்!’ எனும் வானொலிப் போட்டியில் பங்கேற்று ரிம12,000 ரொக்கப் பரிசில் ஒரு பங்கை வீட்டிற்கு வென்றுச் செல்லும் வாய்ப்பைப் பெறலாம்.

• வானொலி அல்லது SYOK செயலியில் இரசிகர்கள் ராகாவைக் கேட்க வேண்டும். அதன்பிறகு, வானொலியில் அழைப்புக்கானச் சமிஞ்ஞைக் கேட்டவுடன், 03 95430993 எனும் தொலைப்பேசி எண்களின் வழியாக ராகாவிற்கு அழைக்க வேண்டும். முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.

• ஒரு திரைப்பட உரையாடலின் ஆடியோத் துணுக்குப் பங்கேற்ப்பாளர்களுக்கு ஒலியேற்றப்படும். மேலும் 10 வினாடிகளுக்குள் ஆடியோத் துணுக்கு இடம்பெற்றத் திரைப்படத் தலைப்பைச் சரியாக யூகித்துக் கூற வேண்டும்.

#TamilSchoolmychoice

• சரியாகப் பதிலை யூகித்துக் கூறியப் பங்கேற்ப்பாளர்கள் ரிம200 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வர். இருப்பினும், பதில் தவறாக இருந்தால், பரிசுத் தொகை அடுத்தப் பகுதிக்குப் பனிப்பந்தாகும்.

• மேல் விபரங்களுக்கு, ராகாவின் அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.

‘ராகாவில் வசனம், படம், பணம்!’ பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின் தொடருக:

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

வானொலியில் கேளுங்கள்

இடம் அதிர்வெண்கள்

கிள்ளான் பள்ளத்தாக்கு 99.3FM
அலோர்ஸ்டார் 102.4FM
பினாங்கு 99.3FM
ஈப்போ 97.9FM
சிரம்பான் 101.5FM
மலாக்கா 99.7FM
ஜொகூர் / ஜேபி 103.7FM
தைப்பிங் 102.1FM
லங்காவி 101.9FM
ஆஸ்ட்ரோ அலைவரிசை 859