Home கலை உலகம் ராகா : ‘ஒன்னுல மூனு ’ வானொலிப் போட்டியில் ரொக்கப் பரிசுகளை வெல்க

ராகா : ‘ஒன்னுல மூனு ’ வானொலிப் போட்டியில் ரொக்கப் பரிசுகளை வெல்க

299
0
SHARE
Ad

‘ஒன்னுல மூனு ’ வானொலிப் போட்டியில் ரொக்கப் பரிசுகளை வெல்க

‘ஒன்னுல மூனு’ போட்டியைப் பற்றிய சில விவரங்கள்:

• ராகா இரசிகர்கள் இப்போது முதல் பிப்ரவரி 24 வரை ‘ஒன்னுல மூனு’ எனும் வானொலிப் போட்டியில் பங்கேற்று 100 ரிங்கிட் ரொக்கப் பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.

• வானொலி அல்லது SYOK செயலியில் இரசிகர்கள் ராகாவைக் கேட்க வேண்டும். அதன்பிறகு, வானொலியில் அழைப்புக்கானச் சமிக்ஞையைக் கேட்டவுடன், 03-95430993 எனும் தொலைப்பேசி எண்களின் வழியாக ராகாவிற்கு அழைக்கும் இரசிகர்கள் முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.

#TamilSchoolmychoice

• அறிவிப்பாளர் ஒரு சொல்லைப் பகிர்ந்துக்கொள்வார். கொடுக்கப்பட்ட சொல்லில் தொடங்கும் மூன்று பாடல்களைப் பங்கேற்பாளர்கள் 10 வினாடிகளுக்குள் பாட வேண்டும்.

• சரியானப் பாடல்களைப் பாடும் பங்கேற்பாளர்கள் 100 ரிங்கிட் ரொக்கப் பணத்தை வீட்டிற்குத் தட்டிச் செல்வர். இருப்பினும், கொடுக்கப்பட்டப் பதில் தவறாக இருந்தால், பரிசுத் தொகை அடுத்தச் சுற்றுக்குப் பனிப்பந்தாக அதிகரிக்கும்.

• மேல் விவரங்களுக்கு, ராகாவின் அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.

‘ஒன்னுல மூனு’ பற்றிய மேல் விவரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக.

raaga.my

இலவச SYOK செயலியை உடனேப் பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

வானொலியில் கேளுங்கள்:

இடம்                                      அதிர்வெண்கள்

கிள்ளான் பள்ளத்தாக்கு          99.3FM
அலோர்ஸ்டார்                        102.4FM
பினாங்கு                                99.3FM
ஈப்போ                                    97.9FM
சிரம்பான்                               101.5FM
மலாக்கா                                99.7FM
ஜொகூர் / ஜேபி                      103.7FM
தைப்பிங்                               102.1FM
லங்காவி                                101.9FM
ஆஸ்ட்ரோ அலைவரிசை              859