Home கலை உலகம் ‘மிஸ்டர் & மிஸ் ராகா’ – மெய்நிகர் அழகுப் போட்டி – ஆடிஷன் ஏப்ரல் 5...

‘மிஸ்டர் & மிஸ் ராகா’ – மெய்நிகர் அழகுப் போட்டி – ஆடிஷன் ஏப்ரல் 5 வரை…

735
0
SHARE
Ad

‘மிஸ்டர் & மிஸ் ராகா’ எனும் மெய்நிகர் அழகுப் போட்டிக்கான தேர்வுகள் ஆடிஷன் ஏப்ரல் 5 வரைத் திறக்கப்பட்டுள்ளது

‘மிஸ்டர் & மிஸ் ராகா’ போட்டியைப் பற்றிய சில விவரங்கள்:

• ஏப்ரல் 5, 2023 வரை நடைபெறும் ‘மிஸ்டர் & மிஸ் ராகா’ எனும் மெய்நிகர் அழகுப் போட்டியின் ஆடிஷனில் இன்ஸ்டாகிராம் வாயிலாகப் பங்கேற்க 18 முதல் 30 வயது திருமணமாகாத மலேசியர்களை ராகா அழைக்கிறது.

• பங்கேற்க:

#TamilSchoolmychoice

o போட்டியாளர்கள் தங்களது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்தியப் பாரம்பரிய உடையை அணிந்திருக்கும் அசல் புகைப்படத்தைப் பதிவேற்ற வேண்டும்.

o புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்யும் போது போட்டியாளர்கள் முழுப் பெயரையும் சேர்க்க வேண்டும், #MMRAAGA என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்த வேண்டும், மற்றும் @raaga.my-ஐயும் டேக் (tag) செய்ய வேண்டும்.

o போட்டியின் காலக்கட்டத்தில் பங்கேற்பாளர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ‘பொதுவாக’ அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

• பெறப்பட்ட சமர்ப்பிப்புகளிலிருந்து, பத்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 10 முதல் 13 ஏப்ரல் 2023 வரை ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தங்களுக்குப் பிடித்தப் போட்டியாளர்களுக்கு ராகா அகப்பக்கம் வழியாக இரசிகர்கள் ஒரு நாளைக்கு ஒருமுறை வாக்களிக்கலாம்.

• ஒவ்வொரு பிரிவிலிருந்தும் அதிக வாக்குகளைப் பெற்ற ஐந்து இறுதிப் போட்டியாளர்கள் ஏப்ரல் 21, 2023 மிட் வேலி கண்காட்சி மையத்தில் நடைப்பெறும் இறுதிச் சுற்றில் போட்டியிடுவார்கள்.

• ‘மிஸ்டர் & மிஸ் ராகாவின்’ இரண்டு வெற்றியாளர்கள் ராகாவின் தளபதி (மிஸ்டர்) மற்றும் ராகாவின் அப்சரா (மிஸ்) என முடிசூட்டப்படுவார்கள், தலா 3,000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்.

‘மிஸ்டர் & மிஸ் ராகா’ பற்றிய மேல் விவரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

வானொலியில் கேளுங்கள்

இடம்                                    அதிர்வெண்கள்

கிள்ளான் பள்ளத்தாக்கு        99.3FM
அலோர்ஸ்டார்                     102.4FM
பினாங்கு                                99.3FM
ஈப்போ                                    97.9FM
சிரம்பான்                             101.5FM
மலாக்கா                                 99.7FM
ஜொகூர் / ஜேபி                     103.7FM
தைப்பிங்                               102.1FM
லங்காவி                               101.9FM
ஆஸ்ட்ரோ அலைவரிசை            859