Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : மே 2023 நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ : மே 2023 நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

458
0
SHARE
Ad

(நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை)

திங்கள், 8 மே

பசங்க (புதிய அத்தியாயங்கள் – 13-16)

#TamilSchoolmychoice

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 9 மணி, திங்கள்-வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: டெனெஸ் குமார், விகடகவி மகேன், மூன் நிலா, ஆல்வின் மார்ட்டின், நித்யா ஸ்ரீ, அக்ஷ்ரா நாயர், தேவக்கன்னி, தாஷா கிருஷ்ணகுமார், பீனிக்ஸ் தாசன், & யவனேஸ் ராபர்ட்.

கோலாலம்பூரில் தங்களுக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வித்யாவும் பிரவீனும் கனவு காண்கின்றனர்.

சிங்கப் பெண்ணே (புதிய அத்தியாயங்கள் – 17-20)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 8 மணி, திங்கள்-வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: நித்யா ஸ்ரீ, கவிதா சின்னையா, ஜேம்ஸ் தேவன், கார்த்திக், லிஷா லிங், மகேஸ்வரன் மாணிக்கம் & கலாராணி
சத்யாவும் வித்யாவும் தங்களிடம் இருக்கும் பணத்தைக் கொண்டுப் புதியக் கேட்டரிங் தொழிலைத் தொடங்குகிறார்கள்.

வெள்ளி, 12 மே

எங்க வீட்டு செஃப் (புதிய அத்தியாயம் – 11)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 7.30 மணி, வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

உள்ளூர் திறமையாளர்கள் தங்களது தாய், மாமியார், சகோதரி மற்றும் அவர்களின் இதயங்களுக்கு நெருக்கமானப் பிற நபர்களுடன் இடம்பெறுவர். தங்களதுத் தனித்துவமானச் சமையல் பாணியைப் பயன்படுத்திச் சுவையான உணவுகளைச் சமைப்பர். இரசிகர்கள் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமானச் சமையல் குறிப்புகளையும் ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கலாம்.

விருந்தினர்கள் ‘பெர்ன்லீஃப் பாலைப்’ பயன்படுத்திப் பாரம்பரிய இந்திய உணவுகளைச் சமைப்பர். அதைத் தொடர்ந்து அவர்களுக்குப் பிடித்தப் பாரம்பரிய இந்திய உணவு வகைகளையும் சமைப்பர். உள்ளூர் இனிப்புகளையும் தயார் செய்வர். இந்த வார அத்தியாத்தில் உள்ளூர் திறமையான அருணாவும் அவரதுத் தோழி, கவிதாவும் இடம்பெறுவர்.

திங்கள், 15 மே

பசங்க (புதிய அத்தியாயங்கள் – 17-20)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 9 மணி, திங்கள்-வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: டெனெஸ் குமார், விகடகவி மகேன், மூன் நிலா, ஆல்வின் மார்ட்டின், நித்யா ஸ்ரீ, அக்ஷ்ரா நாயர், தேவக்கன்னி, தாஷா கிருஷ்ணகுமார், பீனிக்ஸ் தாசன், & யவனேஸ் ராபர்ட்
மீண்டும் இணைந்த ராஜா, ஜகா மற்றும் ரஞ்சினி தங்களின் குழந்தைப் பருவக் கதைகளைப் பகிர்ந்துக் கொண்டனர்.

சிங்கப் பெண்ணே (புதிய அத்தியாயங்கள் – 21-24)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 8 மணி, திங்கள்-வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: நித்யா ஸ்ரீ, கவிதா சின்னையா, ஜேம்ஸ் தேவன், கார்த்திக், லிஷா லிங், மகேஸ்வரன் மாணிக்கம் & கலாராணி
தங்கள் வணிகத்தை விரிவுப்படுத்த உதவும் பலவிதமானச் சந்தைப்படுத்தல் யுத்திகளை சத்யாவும் வித்யாவும் பயன்படுத்துகின்றனர்.

வெள்ளி, 19 மே

எங்க வீட்டு செஃப் (புதிய அத்தியாயம் – 12)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 7.30 மணி, வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்.

உள்ளூர் திறமையாளர்கள் தங்களது தாய், மாமியார், சகோதரி மற்றும் அவர்களின் இதயங்களுக்கு நெருக்கமானப் பிற நபர்களுடன் இடம்பெறுவர். தங்களதுத் தனித்துவமானச் சமையல் பாணியைப் பயன்படுத்திச் சுவையான உணவுகளைச் சமைப்பர். இரசிகர்கள் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமானச் சமையல் குறிப்புகளையும் ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கலாம். விருந்தினர்கள் ‘பெர்ன்லீஃப் பாலைப்’ பயன்படுத்திப் பாரம்பரிய இந்திய உணவுகளைச் சமைப்பர். அதைத் தொடர்ந்து அவர்களுக்குப் பிடித்தப் பாரம்பரிய இந்திய உணவு வகைகளையும் சமைப்பர். உள்ளூர் இனிப்புகளையும் தயார் செய்வர். இந்த வார அத்தியாத்தில் உள்ளூர் திறமையானக், கார்த்திக் மற்றும் கோகிலா இடம்பெறுவார்கள்.

சனி, 20 மே

பம் பம் போலே (Bumm Bumm Bole) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), மாலை 6.30 மணி,

சனி – ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: தர்ஷீல் சபாரி, அதுல் குல்கர்னி, ரிதுபர்ணா சென்குப்தா & ஜியா வஸ்தானி

பினு தனதுச் சகோதரி ரிம்சிமின் காலணிகளைத் தொலைக்கிறார். அவர்களின் தந்தைப் போதுமானப் பணத்தைச் சேமித்து ஒரு புதிய ஜோடியை வாங்கும் வரை அவர்கள் இருவரும் ஒரு ஜோடிக் காலணியைப் பகிர்ந்துப் பயன்படுத்த முடிவுச் செய்கிறார்கள்.