Home Photo News திருச்சி விமான நிலையம் : புதிய முனையத்தை நரேந்திர மோடி திறந்து வைத்தார்

திருச்சி விமான நிலையம் : புதிய முனையத்தை நரேந்திர மோடி திறந்து வைத்தார்

456
0
SHARE
Ad

திருச்சி : தமிழ் நாட்டின் திருச்சி விமான நிலையம் சென்னைக்கு அடுத்து மிக விரைவாக விரிவடைந்து வரும் விமான நிலையமாகும். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து அந்த விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2-ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டார்.

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தின் திறப்பு விழாக் காட்சிகளை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice