Home கலை உலகம் தமிழில் ‘அயன்மேன்-3’

தமிழில் ‘அயன்மேன்-3’

811
0
SHARE
Ad

iron-man-3மே 9- ஹாலிவுட் படம் ‘அயன் மேன்-3’ தமிழில் வந்துள்ளது.

மார்வல் காமிக்சின் பிரபல கதாபாத்திரமான ‘அயன் மேன்’ முதலில் 2008-ல் ராபர்ட் டவ்னி ஜூனியர் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. மீண்டும் ராபர்ட் அதே கேரக்டரில் நடிக்க ‘அயன்மேன்-2’ 2010-ல் வந்தது.

தற்போது உருவாகியுள்ள ‘அயன்மேன் 3’ படம் 2டி மற்றும் 3டியில் வந்துள்ளது.

#TamilSchoolmychoice

இப்படத்தை தமிழிலும் வெளியிட்டுள்ளனர். ஷேன்பிளாக் இயக்கியுள்ளார். ராபர்ட் டவ்னி மூன்றாவது தடவையாக அயன்மேன்  கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.

அயன்மேன் பெரிய பொறியியல் வல்லுனர் அவருக்கு முன்பின் அறியாத எதிரியால் இடர்கள் ஏற்படுகிறது. தனக்கு தீங்கு இழைத் தவர்களை தண்டிக்க அயன்மேன் சீறிபாய்ந்து அழிப்பது கதை.

சூப்பர் ஹீரோ படத்துக்குண்டான அனைத்து அம்சங்களும் படத்தில் உள்ளன. சண்டை காட்சிகள் மிரளவைக்கிறது. அயன்மேன் வீட்டை வில்லன் இடிக்கும் காட்சியும் துறைமுகம் சண்டை காட்சியும் சீட் நுனிக்கு இழுப்பவை.