Home கலை உலகம் லட்சுமிராய் நடுக்கடலில் பிறந்தநாள் கொண்டாட்டம்

லட்சுமிராய் நடுக்கடலில் பிறந்தநாள் கொண்டாட்டம்

581
0
SHARE
Ad

LAKSHMI-RAIசென்னை, மே 9- லட்சுமிராய் தனது பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

இந்த ஆண்டு பிறந்த நாளை நடுக்கடலில், கொண்டாட முடிவு செய்து மும்பையில் உள்ள தனது குடும்பத்தினருடன் 2 படகுகளில் ஏறி நடுக்கடலுக்குச் சென்றனர்.

அங்கே லட்சுமிராய் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருடைய குடும்பத்தினர் அவரை வாழ்த்தினர். பின்னர், லட்சுமிராயும் குடும்பத்தினரும் பத்திரமாக கரைக்கு திரும்பினார்கள்.

#TamilSchoolmychoice

பெங்களூரை சேர்ந்த லட்சுமி ராய்க்கு மும்பையிலும் சொந்தமாக வீடு இருக்கிறது. இப்போது மும்பையில் உள்ள அந்த வீட்டில்தான் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.