Home கலை உலகம் ஸ்ரீப்ரியாவின் இயக்கத்தில் நடிக்க தயங்கிய நித்யா மேனன்

ஸ்ரீப்ரியாவின் இயக்கத்தில் நடிக்க தயங்கிய நித்யா மேனன்

924
0
SHARE
Ad

nitya-menonமே 28- கொலிவுட்டின் மூத்த  நடிகை ஸ்ரீப்ரியா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் படத்தை தனது கணவர் – நடிகர் ராஜ்குமாருடன் இணைந்து உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.

மலையாளத்தில் வெளியான ஆஷிக் அபுவின் ‘ 22 ஃ பீமேல் கோட்டயம் ‘ படத்தை தமிழ்,தெலுங்கு இரு மொழிகளில் மறுப்பதிப்பு படமாக நடிகை ஸ்ரீப்ரியா எடுக்கிறார்.

ரீமா கலிங்கல் மலையாளத்தில் நடித்த கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். முதலில் ரீமா நடித்த கதாபாத்திரத்தில், மறுப்பதிப்பில் நித்யா மேனன் நடிக்க தயக்கம் காட்டினார்.

#TamilSchoolmychoice

தென்னிந்திய பட உலகில் பிரபலமான நித்யா மேனன் தான் இப்படத்தின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக தெரிந்தார்.

பரபரப்பான விடயத்தை மையமாக வைத்து நடிகை ஸ்ரீப்ரியா இப்படத்தை இயக்குகிறார் என்பதை கேள்விப்பட்டதும் படத்தில் நடிக்க நித்யா உடனே சம்மதம் தெரிவித்தார் என்கிறார் நடிகரும் ஸ்ரீப்ரியாவின் கணவருமான படத்தயாரிப்பாளர் ராஜ்குமார்.