Home Featured கலையுலகம் கோலாலம்பூரில் ‘இருமுகன்’ படப்பிடிப்பு!

கோலாலம்பூரில் ‘இருமுகன்’ படப்பிடிப்பு!

764
0
SHARE
Ad

Irumuganகோலாலம்பூர் – விக்ரம், நயந்தாரா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படமான ‘இரு முகன்’ படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகின்றது.

இன்று கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டார்.

Irumugan 2அவரைக் காண அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடினர். அவர்களுக்கு கையசைத்து நடிகர் விக்ரம் தனது நன்றியைத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice