Home Video துருவ நட்சத்திரம் : விக்ரம்-கௌதம் வாசுதேவ் மேனன் இணைப்பால் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

துருவ நட்சத்திரம் : விக்ரம்-கௌதம் வாசுதேவ் மேனன் இணைப்பால் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

545
0
SHARE
Ad

சென்னை : நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்துவந்த படம் துருவ நட்சத்திரம். கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம்.

அண்மையில் இந்தப் படத்தின் முன்னோட்டம் (டிரெய்லர்) வெளியிடப்பட்டு பரவலாக கவனத்தை ஈர்த்திருக்கிறது. நடிகர் பார்த்திபனும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அண்மையக் காலமாக இயக்குநர் கௌதம் மேனன் பல படங்களில் நடித்து வருகிறார்.

விக்ரம் அதிரடியான சண்டைக் காட்சிகளில் இந்தப் படத்தில் நடித்திருப்பது முன்னோட்டம் மூலம் தெரியவருகிறது. துருவ நட்சத்திரம் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அந்தப் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: