Home வாழ் நலம் இன்று உலக புற்றுநோய் தினம்

இன்று உலக புற்றுநோய் தினம்

797
0
SHARE
Ad

 img1130204034_1_1பிப்ரவரி 4, இன்று உலபுற்றுநோயதினமாஅனுசரிக்கப்படுகிறது. புற்றுநோயகுறித்விழிப்புணர்வஏற்படுத்ஒவ்வொரவருடமுமஇந்நாளமருத்துஉலகிலமிமுக்கியமாதினமாபார்க்கப்படுகின்றது.

தற்போதநம்மபாதிக்குமமூன்றிலஒரபங்கபுற்றநோய்களநம்மாலகட்டுப்படுத்முடியும். அவற்றபற்றிபோதுமாவிழிப்புணர்வஇருந்தாலஎன்கிறதஒரஆய்வறிக்கை.

புற்றுநோயாலபாதிக்கப்படுவோரஅனுமவிக்குமவலி எத்னினுமஒப்பிடமுடியாதொன்று, தலைமுடி உதிரும், உடலபலவீனமடையும், உடலிலபுள்ளிகளஉண்டாகுமபலருமநினைக்கலாம்.

#TamilSchoolmychoice

இதகண்டஉண்மையிலநாம், புற்றுநோயுடனவாழ்பவருக்காபரிதாப்படுவதஅல்ல. அவர்களுக்கஉங்களபரிதாபமதேவையில்லை. மாறாஉங்களஅன்பும், புரிந்துணர்வும், ஆதரவுமதேவைப்படுகிறது. அவர்களசாதாரமனிதர்களபோன்றவாஆசைப்படுகிறார்கள். அவர்களநோயாளிகளாமுழுவதுமமாறிவிடப்போவதில்லை.

குறுகிகாலத்திலஉயிரிழக்குமநிலைக்கசென்றாலுமஅதற்குளஅவர்களவாழுமவாழ்க்கஅவர்களமுழுமையானதாதிருப்திப்படுத்தியிருக்வேண்டுமஇந்நோயாளிகளநினைக்கின்றனர்.

அப்படிப்பட்ஒருவரமீதகாட்நினைக்குமஅக்கரபரிதாபமாமாறிவிகூடாது. அந்அனுதாபமஅவர்களமேலுமபயத்திற்குளதள்ளிவிடக்கூடாது.

அதற்கபதிலஅவர்களஉற்சாபடுத்துங்கள். மனிதராஅவர்களபார்க்பழகுங்கள். உலகினபுற்றுநோயாளிகளில் 47% வீதமபேரவளருமநாடுகளிலஇருக்கின்றனர். இதில் 55% வீதமானோரகுறுகிகாலத்திலஉயிரிழக்கின்றனர்.

இதிலவளருமநாடுகளஅலட்சியமாஇருந்தால், 2030 இலபுற்றுநோய் 81% வீதமவள்ர்ந்தநாட்டதாக்கூடிஅபாயமஇருக்கிறது.

மதுபழக்கம், புகைப்பழக்கம், சுகாதாரமின்மை, உடற்பருமனஅதிகரித்தல், உடற்பயிற்சி இன்மஇப்படி எதுவுமபுற்றுநோய்க்காவாய்ப்பஅதிகப்படுத்துகிறது.

ஒவ்வொரவருடமுமஉலகில் 22 % வீதமாபுற்றுநோயதாக்கமபுகையிலமூலமவருகிறதஎன்கிறதஒரஆய்வினதகவல். புகையிலஉபயோகிப்பதாலநுரையீரலஉணவுக்குழாய், குரல்வளை, வாய், தொண்டை, சிறுநீரகமசிறுநீரை, கணையமமற்றுமவயிறமற்றுமவயிறதொடர்பாஇடங்கள், கருப்பவாயபுற்றஎன்றஇத்தனவகபுற்றுநோயஉருவாகிறது.

புற்றுநோயஆரம்அறிகுறிகளஇருப்பதாசந்தேகமஎழுந்தாலஎந்தவிஅச்சமுமின்றி இன்றஅருகிலஉள்மருத்துவரநாடுங்கள். உங்களசந்தேகங்களதெளிவுப்படுத்துங்கள். ஆரோகியமாவாழ்வதவாழ்நாளபழக்கமாகொள்ளுங்கள். அதையமனிநாகரீகமஎன்றஉணருங்கள், அதுவஉண்மையாகலாச்சாவளர்ச்சியாபாருங்கள்.