Home நிகழ்வுகள் மாநில மகளிர் தலைவர் க. மலர்விழியின் தலைமையில் ‘பெரியாரியல்’ வகுப்பு

மாநில மகளிர் தலைவர் க. மலர்விழியின் தலைமையில் ‘பெரியாரியல்’ வகுப்பு

580
0
SHARE
Ad

thanthai-periyaarமலேசிய திராவிடர் கழகம், சிலங்கூர் மாநிலத்தின் ஏற்பாட்டில் ஆறு ஆண்டுகளாக தொடர் பணியாக நடைப்பெற்று வருகின்ற ‘பெரியாரியல்’ வகுப்பு, மாநில மகளிர் தலைமையில் 10.2.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு பெட்டாலிங் ஜெயா அருகே அமைந்திருக்கும் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் நடைபெறுகிறது.

ம.தி.க. சிலாங்கூர் மாநிலத் துணைத் தலைவர் ஆசிரியர், பெரிநாயகம் தலைமையில் நடைப்பெற்று வரும் மதாந்திர ‘பெரியாரியல்’ வகுப்புக்கு, தொடர்ந்து வரும் மாணவர்களுக்கும், ம.தி.க. கழகத் தோழர்களும் பொதுமக்களும் மற்றும் புதிதாக வரும் தோழர்களும் வரவேற்கப்படுகின்றனர்.

இலவசமாக நடைபெறும் இது போன்ற வகுப்புகளில் கலந்து பயன் பெறுமாறு அனைவரையும் மாநிலச் செயலாளர் ‘கழகச் சுடர்’ த.பரமசிவம் அன்புடன் அழைக்கின்றார். மேல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள, 012-267 9180, 013-611 6267, 012-665 0197.