Home நாடு கோல பெசுட் இடைத்தேர்தலில் தே.மு 2592 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

கோல பெசுட் இடைத்தேர்தலில் தே.மு 2592 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

820
0
SHARE
Ad

kuala-besutகோல பெசுட், ஜூலை 24 – திரங்காணு  மாநிலம் கோல பெசுட் சட்டமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி 2592 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தேசிய முன்னணி வேட்பாளர் தெங்கு ஜைஹான் செகு அப்துல் ரஹ்மான் 8288 வாக்குகள் பெற்று பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

பாஸ் வேட்பாளரான அஸ்லான் (என்ற) எண்டுட் யூசோப் 5696 வாக்குகள் பெற்றார்.

#TamilSchoolmychoice

மேலும் விரிவான செய்திகள் தொடரும் ….