Home கலை உலகம் விஜய்-ன் ‘தலைவா’ ஆக.9-ந் தேதி 4000 திரையரங்குகளில் வெளியீடு

விஜய்-ன் ‘தலைவா’ ஆக.9-ந் தேதி 4000 திரையரங்குகளில் வெளியீடு

715
0
SHARE
Ad

ஆக. 6- ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தலைவா’.

Vijay-in-Thalaiva-First-look-wallpaperஇப்படம் வருகிற ஆகஸ்ட் 9-ந் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். மேலும், சந்தானம், சத்யராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை தமிழகம் முழுவதும் வேந்தர் மூவிஸ் வெளியிடுகிறது.

தமிழகத்தில் மட்டும் 450-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.  இங்கும் பிரம்மாண்டமாக வெளியிடப்படுகிறது.  மொத்தம் 100 திரையரங்குகளில் வெளியாகிறது.

மேலும் உலகம் முழுவதும் 4000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

‘தலைவா’ படத்தின் இந்த பிரம்மாண்ட வெளியீடு விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.