Home நாடு 56 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

56 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

1342
0
SHARE
Ad

imagesகோலாலம்பூர், ஆகஸ்ட் 31 – மலேசியா சுதந்திரம் அடைந்து இன்றோடு 56 ஆண்டுகள் ஆகிவிட்டது. பிரிட்டிஷாரின் கைகளில் இருந்த இந்த நாட்டை மீட்க போராடிய அனைத்து தேசத் தலைவர்களையும் இந்த நாளில் நினைவு கூர்ந்து நமது நன்றிகளைக் கூறிக்கொள்வோம்.

கடந்த 1957 ஆம் ஆண்டு தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மானின் கடும் முயற்சியாலும், மூவின மக்களின் ஆதரவோடும் இந்த நாட்டிற்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி சுதந்திரம் கிடைத்தது.

இன்றைய நாளில் இந்த இனிய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பாக வாழ்த்துகள்..

#TamilSchoolmychoice