Home இந்தியா 135–வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு ஜெயலலிதா மரியாதை

135–வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு ஜெயலலிதா மரியாதை

852
0
SHARE
Ad

சென்னை, செப். 17– பெரியாரின் 135–வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

233a2d6c-55c1-4b78-8982-b20d5cd16a7b_S_secvpfஇதையொட்டி அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

பெரியார் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது படத்துக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக அங்கு வந்த ஜெயலலிதாவை உயர் அதிகாரிகள் வரவேற்றனர். தொண்டர்கள் வாழ்த்து கோஷமிட்டனர்.