Home கலை உலகம் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நகைச்சுவை நடிகர் ஆதவன்

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நகைச்சுவை நடிகர் ஆதவன்

864
0
SHARE
Ad

13_4_Vanga Sirikkalam (Live)_vanga-sirikkalam-556x302

சென்னை,அக் 19- “கொஞ்சம் நடிங்க பாஸ்” என்ற நிகழ்ச்சியை படைத்து வரும் ஆதவன் தற்போது தமிழ் திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். சந்தானம், சிவகார்த்திகேயன், இமான் அண்ணாச்சி வரிசையில் ஆதவனும் சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு கால் பதித்துள்ளார்.

நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜேஷ்குமார், தான் குறும்படமாக இயக்கிய சிக்கிக்கு சிக்கிக்குச்சு படத்தை பெரும் படமாக எடுத்து வருகிறார். அதில்தான் ஆதவன் முழுநீள நகைச்சுவை நடிகராக நடிக்கிறார். தற்போது, படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடந்து கொண்டு வருக்கிறது. இந்த படத்தில் ஆதவனின் நகைச்சுவை  ரசிக்கப்பட்டால் தொடர்ந்து நடிப்பார். இல்லையேல், மற்றவர்களை நடிக்க சொல்லி கேலி செய்துக் கொண்டிருப்பாராம்.

#TamilSchoolmychoice