Home உலகம் இங்கிலாந்து பிரதமர் கேமரனின் தீபாவளி கொண்டாட்டம்

இங்கிலாந்து பிரதமர் கேமரனின் தீபாவளி கொண்டாட்டம்

602
0
SHARE
Ad

_70907532_70905814

லண்டன், நவம்பர் 5- இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயணன் மந்திர் எனப்படும் இந்து கோயில் உள்ளது.தீபாவளியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலில் பிராத்தனை செய்து கொண்டிருக்கும் போது மனைவி சமந்தாவுடன் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அங்கு வந்தார். அவர்களுடன் இங்கிலாந்து எம்.பி.க்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளும் வந்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் அங்கு தங்கியிருந்து தீபாவளி வழிபாட்டில் பங்கேற்ற டேவிட் கேமரூன் பக்தர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.