Home தொழில் நுட்பம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பாட் சாதனங்களுக்கான புதிய செயலிகள் வெளியீடு

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பாட் சாதனங்களுக்கான புதிய செயலிகள் வெளியீடு

518
0
SHARE
Ad

apple_store_for_ipad_hero

கோலாலம்பூர், நவம்பர் 22- ஆப்பிள் நிறுவனமானது தனது உற்பத்திகளுக்கான செயலிகளை பயனர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளவே ஆப்பிள் ஸ்டோர் தளத்தினை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இந்த தளத்தினை இலகுவாகவும் விரைவாகவும் பயன்படுத்துவதற்காக இச்செயலிகளை உருவாக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இவற்றின் வரிசையில் தற்போது ஐ-பாட் சாதனங்களுக்கான ஆப்பிள் ஸ்டோர் செயலிகள் வெளியாகியுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட iOS 7 இயங்குதளத்தில் செயற்படக்கூடியவாறு இந்த செயலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.