Home தொழில் நுட்பம் ஐஓஎஸ் சாதனங்களுக்காக அறிமுகமாகும் கிம் டோட்காம் செயலி

ஐஓஎஸ் சாதனங்களுக்காக அறிமுகமாகும் கிம் டோட்காம் செயலி

449
0
SHARE
Ad

mega-apps

கோலாலம்பூர், நவம்பர் 29- இணையத்தில் கோப்புக்களை சேமிக்கும் கிளவுட் (Cloud) சேவையை வழங்கும் இணையத்தளங்களுள் ஒன்றான கிம் டோட்காம் (Kim DotCom) ஆனது ஐஓஎஸ் சாதனங்களுக்கான செயலியை அறிமுகம் செய்துள்ளது.

மேகா (Mega) எனும் இந்த செயலியின் மூலம் ஐபோன் மற்றும் ஐபாட் என்பனவற்றிலிருந்து நேரடியாகவே கோப்புக்களை தரவேற்றம் செய்யும் வசதியை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

#TamilSchoolmychoice

மேலும் இலவசமாக 5ஜிபி சேமிப்பு வசதியையும், மாதாந்தம்  ரிங்கிட் மலேசியா 35.46 வெள்ளிக்கும் 500ஜிபி சேமிப்பு வசதியையும், ரிங்கிட் மலேசியா 387 வெள்ளிக்கும் 1000ஜிபி சேமிப்பு வசதியையும் விரைவில் வழங்கவுள்ளது.

இந்த அப்பிளிக்கேஷனினை ஐஓஎஸ் 6.0 மற்றும் அதற்கு பின்னர் வெளியான இயங்குதள பதிப்புக்களில் பயன்படுத்த முடியும்.