Home இந்தியா உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு : ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமானது !

உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு : ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமானது !

496
0
SHARE
Ad

BN-AS572_igayri_G_20131210081528

புதுடெல்லி, டிசம்பர் 11 – ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய தண்டனைச்  சட்டப் பிரிவு 377க்கு அரசியல் சாசன அங்கீகாரம் உள்ளது. ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என 2009ல் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.