Home தொழில் நுட்பம் சாதனைப் பயணத்தில் ஆப்பிளின் iOS 7

சாதனைப் பயணத்தில் ஆப்பிளின் iOS 7

519
0
SHARE
Ad

ios7 wwdc

கோலாலம்பூர், ஜன 2- ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மற்றும் ஐபோன்களுக்காக ஐஓஎஸ் 7 (iOS 7) இயங்குதளத்தினை கடந்த வருட இறுதி மாதங்களில் அறிமுகம் செய்திருந்தது.

பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் முன்னைய பதிப்பில் காணப்பட்ட தவறுகள் நீங்கலாக அறிமுகமான இப்புதிய இயங்குதளம் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் தற்போது 78 சதவிகிதமான ஆப்பிள் சாதனங்களில் ஐஓஎஸ் 7  இயங்குதளம் பயன்படுத்தப்படுவதாக அப்பிள் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

18 சதவிகிதமான சாதனங்களில் ஐஓஎஸ் 6 பயன்படுத்தப்படுவதாகவும் அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.