Home இந்தியா கருணாநிதியுடன் அழகிரி திடீர் சந்திப்பு!

கருணாநிதியுடன் அழகிரி திடீர் சந்திப்பு!

571
0
SHARE
Ad

Alagiri-MK-300-x-200சென்னை, ஜன 8 –  கட்சி கட்டுப்பாட்டை மீறினால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருணாநிதி எச்சரிக்கை விடுத்ததன் விளைவாக, இன்று திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளரான அழகிரி, தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசியுள்ளார்.

இருத்தரப்பினரின் சந்திப்பு கட்சி வட்டாரங்களில் பல யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.

 

#TamilSchoolmychoice