Home வணிகம்/தொழில் நுட்பம் குறைந்த விலையில் போலராய்டு டேப்லட்கள்

குறைந்த விலையில் போலராய்டு டேப்லட்கள்

573
0
SHARE
Ad

polaroid_Q_tablet_001

கோலாலம்பூர், ஜன 8- போலராய்டு (Polaroid) நிறுவனம் Q தொடரில் அமைந்த டேப்லட்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இதன்படி இந்த வருடம் இடம்பெறவுள்ள சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சியில் போலராய்டு Q7, Q8, Q10 ஆகிய டேப்லட்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

#TamilSchoolmychoice

கூகுளின் அண்ட்ராய்டு கிட்காட் 4.4 (KitKat) இயங்குதளத்தினைக் கொண்டுள்ள இவற்றினை ரிம 425 வெள்ளி முதல் ரிம 588 வெள்ளி வரையான பெறுமதியில் பெறலாம்.