Home உலகம் ஜெர்மனி விமான விபத்தில் நால்வர் பலி

ஜெர்மனி விமான விபத்தில் நால்வர் பலி

398
0
SHARE
Ad

germany_plane_crash_001

ஜெர்மனி, ஜன 13 – மேற்கு ஜெர்மனியிலுள்ள  ட்ரீயர் நகர் அருகே கடும்பனியால் நிலைகுழைந்த சிறு விமானம் விபத்துக்குள்ளானது.

தெற்கு இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட சிறுவிமானம் கடும் பனியால் நிலைகுழைந்து தீ பற்றி ரயில் தண்டவாளத்தில் விழுந்தது.

#TamilSchoolmychoice

அதில் பயணம் செய்தவர்களில் 61 வயதான தொழில் அதிபர் மற்றும் அவரது மனைவியுடன் இரு விமானிகள் என 4 பேர் பலியாகினர்.